தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தினந்தோறும் 100 சாப்பாடுகள் ஏபிஜே அப்துல் கலாம் தலைவர் ஆசீர்வாதம் முன்னிலையில் பேராவூரணி கொன்றைக்காடு ஒட்டங்காடு போன்ற பகுதிகளில் ரோட்டோரம் வசிக்கும் மக்களுக்கு தினம்தோறும் உணவு அளித்து வருகிறார். நீதியின் நுண்ணறிவின் சார்பில் வாழ்த்துக்கள்.