பட்டுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும், ஊழியர்கள், மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பல மணி நேரம் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு போராடிக்கொண்டிருந்த முதியவரை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து இளைஞர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

