மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு!நடவடிக்கை எடுப்பாரா டீன் பூவாத்தி? தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் இரத்த சுத்திகரிப்பு எடுக்கும் மையத்தில், பல மணி நேரமாக நூற்றுக் கணக்கான நோயாளிகள் வரிசையில் காத்திருந்து தவிக்கின்றனர். ஸ்கேன் மையத்தில் உள்ள டோக்கன் எண் அறிவிப்பு பலகை கூட வேலை செய்யவில்லை. மருத்துவ பணியாளர்கள் அலட்சியத்தால் தாமதம் ஏற்படுவதாக நோயாளிகள் கண்ணீர் மல்க புகார். மக்கள் பயன்படுத்தும் கழிவரையும் சுகாதரமற்று கிடைக்கிறது நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?
