23.07.2021 அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் ஷி.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்தில் உள்ள சங்க கூட்ட அரங்கில் (conference hall) நடைபெற்றது. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழா மதிய விருந்துடன் இனிதே நிறைவுற்றது.
முன்னதாக சென்னை பெரம்பூரில் உள்ள எஸ்.ஐ.பி. (SIP) மெமோரியல் ட்ரஸ்ட் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், வெற்றி யுகம் ஆசிரியர் காமேஷ் கண்ணன், பேனா முள் ஆசிரியர் பாடி.கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தருமராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், மண்னின் குரல் ஆசிரியர் சரவணன், தேனை பார்வை சரண், பல்லவன் முரசு ஆசிரியர் மஞ்சுநாதன், மக்கள் ராஜ பார்வை ஹரி கிருஷ்ணன், சட்ட கவசம் ஆசிரியர் கார்த்திகேயன், அதிரடி தீர்ப்பு சீனிவாசன், மாலை தீபம் ஆசிரியர் முகுந்தன், திராவிட உதயம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, புகழேந்தி, ந.மோகன், ஞானராஜ், சிவா, ராஜேஷ், பாஸ்கர், இளவரசன், டோக்கியோ சுரேஷ், ஸ்ரீராம், லட்சுமி நரசிம்மன், செல்வம், கோடம்பாக்கம் சிவா, உட்லண்ட்ஸ் ரமேஷ், ராஜ்குமார், சுரேஷ், சங்கர், ஹரிகிருஷ்ணன், சதீஷ்குமார்,
சாம்சங் செல்வகுமார், கணேசபாண்டி, தேவராஜ், ஜேம்ஸ் என்ற பெருமாள், சண்முகம்,ஜோயல், ஷசி பாபு, புஷ்பலதா, ருக்குமணி, அபிராமி, எத்திராஜ், நடராஜ் துரைசாமி, அந்தோணி, மகேஷ் நாகராஜன், ஏ.இளங்கோவன் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகை நண்பர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினார்கள்..
பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.