
புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்திய காவல் பணி அலுவலர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்திய காவல் பணி அலுவலர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்திய காவல் பணி அலுவலர்கள் ச.மணி, சு.செல்வகுமார், மருத்துவர் ம. சுதாகர், எஸ்.ஆர். செந்தில் குமார், ஜா. முத்தரசி,கா. பெரோஸ்கான் அப்துல்லா, இரா. சக்திவேல், திருமதி ஜி.நாகஜோதி, மு.இராசராசன், திருமதி.விமலா, து.பெ.சுரேஷ் குமார்,வி.பாஸ்கரன், டி.சண்முக பிரியா, சீ.ஜெயக்குமார், எ.மயில்வாகனன், ஹ.ஜெயலட்சுமி, ப.சுந்தரவடிவேல், கோ. உமையாள், ச.சரவணன், முனைவர் த.செந்தில்குமார், பி.மகேந்திரன், க.சுப்புலட்சுமி, ப.இராஜன், ச.செல்வராஜ், கோ.ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்று, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உடன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப. உள்ளனர்
