அனுதின நிகழ்வுகளின் தங்களுக்கான அழைப்பின் மகிழ்வில்… “விழா மேடை”யிலும், நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க கூடியிருக்கும் இளைய சமூகத்திற்கு, நன்னடக்க விழிப்புணர்வு” தந்திட்டவர். கரூர் மாவட்ட குளித்தலை சரகம் காவல் ஆய்வாளர் “கருணாகரன்” அவர்களது பணி சிறக்க “வணங்கி மகிழ்ந்து” வாழ்த்தி வரும் பொதுமக்களின் நலன் காக்கும் சமூக ஆர்வலர்கள்…
