திருச்சி மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி சிறப்புக்குழு அமைக்கப்பட்டு 02.07.2021 அன்று சாலையோரம் சுற்றித்திரியும் மனநலம் பாதித்த நபர்களை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.