ஒட்டங்காட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01-.07-.2021 முதல் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உதவிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்னையா அவர்களுக்கும், பட்டுக்கோட்டை சார்ஆட்சியர் பாலசந்தர் IAS அவர்களுக்கும், திருமதி உமாமகேஸ்வரி SRM, அவர்களுக்கும் Dr. APJ அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு தலைவர் ஆசீர்வாதம் Ex உளவுத்துறை அவர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் நமது Dr. APJ அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பாக மிக்க நன்றி..!