பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி, நவக்கொல்லைகாடு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும்குழியுமான சாலையில் தினம் தினம் மக்கள் படும் கஷடம் சொல்லிமாளாது, கடந்த ஆட்சியில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போதாவது பட்டியலின மக்கள் பயன்படுத்தும் சாலை நிவர்த்தி செய்யப்படுமா?
-ஆ.மோகன், நவக்கொல்லைகாடு