CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி அவர்களின் தலைமையில் (02.10.2021) கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக காவல்துறையினரின் பங்கு பற்றிய விவாத கூட்டம் நடைபெற்றது.