எங்கள் ஊர் காட்டாத்தியில் எங்கள் கிராமத்தில் இணையும் கரங்கள் இளைஞர் நற்பணி மன்றம் திறப்புவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை தாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி குழந்தையா விழாவை சிறப்பித்தார். இந்த இளைஞர் மன்றம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.