புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை துணை காண்கணிப்பாளர் திருமதி.லில்லி கிரேஸ் அம்மா அவர்களும் காவல் ஆய்வளர் ரமேஷ் அவர்களும் கேட்டு மக்களின் குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி அளித்துள்ளனர். குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளிகளை ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வும் மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.