உங்களது தனிப்பட்ட/வங்கி தொடர்பான தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம்.
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
மின்னஞ்சல் வழியாக வரும் கோப்புக்களை பதிவிறக்கம் செய்யும் போது கவனம் கொள்ளவும்.
நீங்கள் பரிசு வென்றதாக அல்லது அவசரமாக பணம் தேவைப்படுகிறது என வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.
உங்களை தொடர்பு கொள்ளும் அலுவலகம் அல்லது நபரின் தொடர்பு எண் மற்றும் வலைதளங்களை சரிபார்க்கவும்.
உங்களின் கணினி மற்றும் அலைபேசியில் பாதுகாப்பு மென்பொருளை எப்பொழுதும் மேம்படுத்தி வைக்கவும்.