விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், 29.07.2022 அன்று ஓங்கூர் ஆற்றின் குறுக்கே, சென்னை – திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூர் ஆற்றின் பாலத்தின் மேல் பழுது ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,இ.கா.ப., திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.