புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5வது புத்தகத் திருவிழாவை, மாண்பமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 29.07.02022 அன்று துவக்கி வைத்து, ரூ 1 இலட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை அவர்கள் உடன் உள்ளார்.