நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர். செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் உடனிருந்தார்.