சென்னை,ஏப்ரல்,08- மூத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டு தலோடு சென்னையில் இயங்கிவரும் ‘சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி’ சார்பில், அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கு வரும் ஏப்ரல் 10-ந்தேதி முதல் புதிய வகுப்புகள் ஆன்லைன் மூலம் ஒரு வருடப் பயிற்சியாக நடைபெற உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். தினசரித் தேர்வுகள் மற்றும் வாரம் ஒரு மாதிரித் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வில் வெற்றிக்கு
தேவையான ஆதார நூல்கள் இ-புத்தகங்களாக ஒவ்வொரு வாரமும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேருபவர்கள் அடுத்த அரசுத் தேர்வு வரும் வரை இந்த ஆன்லைன் பயிற்சியில் படித்து பயன் பெறலாம் என்பது முக்கியமானது.
ஏப்ரல்.10 முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்
இந்தப் பயிற்சிக்கான கட்டணம் செலுத்தும் முறை மற்றும் பிற விவரங்கள் குறித்து அறிய, TNPSC ONE YEAR ONLINE COACHING’ என்று டைப் செய்து, தங்களது முகவரியை 9962600038-என்ற செல் போன் எண்ணுக்கு WhatsApp அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது,. இந்த ஆன்லைன் பயிற்சிக்கான கட்டணம் ரூ.10,000/-ஆகும். தற்போது ( 50 சதவீதம்) ரூ.5,000/- மட்டும் செலுத்தி பயிற்சியில் சேரலாம். ஏப்ரல் 10-ந் தேதி முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்.
2023-24 ஆம் ஆண்டுக் கான மாணவர் சேர்க்கையில் சேவை நோக்கத்தோடு 50 சதவீதம் வரை கட்டண சலுகையை சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.