24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை பார்வை நலச்சங்கம் துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.