சென்னை பிரஸ் கிளப்பின் 4 ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 29.09.2024 தேதி காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் தலைவர் அ.செல்வராஜ் மற்றும் துணை தலைவர் சு.காதர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் ச.விமலேஷ்வரன் சங்க நிர்வாகிகள் மத்தியில் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்கள் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டி ஆலோசிக்கப்பட்டது.
வருகின்ற மாதத்தில் CHENNAI PRESS CLUB ( சென்னை பிரஸ் கிளப் ) வரலாற்று பதிவுகளை தாங்கி வெளிவரவுள்ள ( CPC BIOGRAPHY – BOOK ) குறித்த நிர்வாகிகள் மத்தியில் இதில் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள், கூட்டம், ஆர்ப்பாட்டம், வழக்குகள் பற்றிய ஆவண ஆதாரங்களுடன் வெளி வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.