திருச்சி அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார் நிகழ்வில் அந்தநல்லூர் ஒன்றியகுழு தலைவர் துரைராஜ் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் செயல் அலுவலர்கள் இளம் வல்லுனர்கள் தொழிற்சார்ந்த சமூக வல்லுநர்கள் மதி சிறகுகள் தொழில் மைய அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் .