தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அதிரடி
தஞ்சை சரகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 589.706 கிலோ போதைப்பொருட்களை (கஞ்சா) நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்கள் தலைமையில் திருவையாறு உட்கோட்டம் செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட Medi Care Enviro System என்ற நிறுவனத்தில் போதைப்பொருட்களை தீயிட்டு அழிக்கும் நிகழ்வானது நடைபெற்றது