காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர் வீட்டில் காரைக்கால் மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசு மதுபான கடையில் இருந்து மொத்தமாக வாங்கப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
