தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் தலைமையில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(CCPS) திரு.R. ஜெரால்ட் அலெக்சாண்டர் அவர்கள், தேனி மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.M.ராஜன் அவர்கள், ஆயுதப்படைக் காவல் ஆய்வாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்கள், தேனி மாவட்ட ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் வகையில் “குழந்தைகள் காப்பகம்” துவங்கி வைத்தனர்.. மேலும் காவலர்கள் தங்களது குழந்தைகளை காப்பகத்தில் சேர்ப்பதற்குச் சேர்க்கை நடைபெற்றது..
