
தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த எதிரி, மடிப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, இரவு நேர வாகன தணிக்கையின் போது, மடக்கி பிடித்த உதவி ஆய்வாளர் திரு.S.முருகராஜ் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
