
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.மகாலட்சுமி என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
