சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அவர்களை சந்தித்து ஒட்டங்காடு ஊராட்சிக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்க Airport Authority of India நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் வழங்க கோரியும், அம்மா மினி கிளினிக் சேவை உடனடியாக நடைமுறை படுத்த கோரியும் கோரிக்கை மனு நமது DR APJ அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுக்கப்பட்டது. ஏபிஜே அப்துல் கலாம் குழுத்தலைவர் ஆசீர்வாதம், செயலாளர் நேரு, உபதலைவர் பிரபு, பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.