டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழுவின் தலைவர் ஆசிர்வாதம் அவர்களின் முயற்சியால் ஒட்டங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிப்ரவரி 2 முதல் ஐந்து நாட்கள் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டிற்கு ஊராட்சி மன்ற வளாகத்தில் இடம் கொடுத்து, வாகன விளம்பரம் செய்த ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தபால்துறை அலுவலர் தங்கமணி மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழுவின் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் நன்றி…