புதிதாக நியமிக்கப்பட்ட தலைமையிடத்து துணை கமிஷனர் மயில்வாகனன், பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்த குணசேகரன், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி., யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவரது பணியிடத்துக்கு ராணிப்பேட்டையில் எஸ்.பி., யாக பணிபுரிந்த மயில்வாகனன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
A. மயில்வாகனன் IPS அவர்களை நமது கோயம்புத்தூர் மாவட்ட தலைமை செய்தியாளர் ச.ஆனந்த் மற்றும் ச.விஜயகுமார் இருவரும் நமது நுண்ணறிவு மாத இதழ் கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகள்தெரிவித்தனர்
படங்கள் : -ச.விஜயகுமார்