8.3.2021 அன்று மாலை சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள்.ஆளிநர்கள்.எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர். திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள். கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஏ. அமல்ராஜ் இ.கா.ப. இணை ஆணையர் திருமதி மல்லிகா.இ.கா.ப., துணைஆணையர்கள் திருமதி ஜெயலட்சுமி .இ.கா.ப. திரு சௌந்தர்ராஜன் ஆகியோருடன் மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தும் சிறப்புரை வழங்கினார்கள்.