நாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது அவை உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவதாக இருக்க வேண்டும். பூண்டை சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் பூண்டின் தோலை உரித்து நம் காதில் வைத்துக் கொள்வதால் நமக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.
பூண்டில் சல்ஃபர், ஜிங்க், கால்சியம் போன்ற சத்துக்கள் பூண்டில் நிறைந்துள்ளன. மேலும் ஒரு சிறிய பூண்டை எடுத்து காதில்வைத்தால் உடல்வலி, காதுவலி, தலைவலி, காய்ச்சல், உடல் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டை உணவில் சேர்த்து கொள்ளலாம். மேலும் இதேபோல் பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பைக் குறைத்து இதயத்தை மேம்படுத்தும்.
இவை இரத்த ஓட்டத்தை சீராக்கும். தினமும் இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் இதயக்கோளாறு பிரச்சனை பூண்டில் தேன் கலந்து இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும். அதுமட்டுமல்லாமல் படர்தாமரை, கால் அரிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய் தடவி வந்தால்விரைவில் குணமாகும்.
மேலும் பூண்டில் இதில் அலற்சி எதிர்ப்புத்தன்மை இருப்பதால் நம்மை அலற்சி தொற்றாமல் பார்த்துக் கொள்ளும். பூண்டை பல் வலிக்கும் போது வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி மறைந்து விடும்.
மேலும் இருமல், சளி குணமாக வெற்றிலையின் காம்பு மற்றும் பூண்டு, திப்பிலி ஆகியவற்றை அரைத்து வெந்நீரில் கஷாயமாக குடித்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.
பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இவை உடலில் ஏற்படும் விஷத்தன்மையை போக்கி ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க பல உடல் உபாதைகளும் தீர நாமே இனி காதில் பூண்டை வைத்துக் கொள்ளலாம்.