சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார். மேலும் திருவேற்காடு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள உணவகத்தில் முன்பணம் செலுத்திவைத்து தான் பணியின் காரணமாக வெளியில் செல்லும் நேரங்களில் இலவசமாக உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இவருக்கு நீதியின் நுண்ணறிவு இதழின் சார்பாக வாழ்த்துக்கள்..