சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி தற்காலிக ஆசிரியர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக 250 ஆசிரியைகள் தங்களுடைய ஒருநாள் ஊதியமாக மொத்தமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாண்புமிகு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதன் தலைவர் குணசுந்தரி, செயலாளர் பத்மப்பிரியா உள்ளிட்டோர் உதயதிநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.