தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக -ல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்செயலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து CCTV கேமரா மூலம் 3 கொள்ளையர்களை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.130000/- பணம், 17 போலி கிஜிவி கார்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.