ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோ அவர்கள் கொரட்டூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பாடி சரவணா ஸ்டோர் அருகில் மாஸ்க் மற்றும் sanitizer கொடுத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் உடன் அம்பத்தூர் துணை ஆணையர், உதவி ஆணையர் கனகராஜ் ,கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
ஆவடி மாநகர காவல் ஆணையர் பதவியேற்ற முதன் முதலில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.