தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியருமான G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா 24.01.2022 திங்கள்கிழமை அன்று திருநின்றவூர் JSR.பார்ட்டி ஹால் இனிதே நடைபெற்றது.
விழாவில் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் கலந்து கொண்டு மணமக்களை வாழத்தினார்.
நமது நகரம் ஆசிரியர் எஸ்.சரவணன், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், சட்ட கவசம் ஆசிரியர் கார்த்திகேயன், மாலை தீபம் ஆசிரியர் முகுந்தன், நமது போலீஸ் ஆசிரியர் கழுகு வீரராகவன், பல்லவன் முரசு ஆசிரியர் மஞ்சுநாதன், தேனை பார்வை ஆசிரியர் சரண், பீப்பிள் டுடே ஜான்சன், வெங்கடேஷ் உள்ளிட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்..