தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர் சட்ட கேடயம் ஆசிரியர் பி.ராஜன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
இவ்விழாவில் நமது நகரம் ஆசிரியர் எஸ்.சரவணன், பேனா முள் ஆசிரியர் பாடி. பா.கார்த்திக், நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், சட்ட கவசம் ஆசிரியர் கார்த்திகேயன், மாலை தீபம் ஆசிரியர் முகுந்தன், தேனை பார்வை ஆசிரியர் சரண், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், திங்கள் முழக்கம் ஆசிரியர் சத்யநாராயணன், அதிரடி தீர்ப்பு ஆசிரியர் சீனிவாசன், நமது நகரம் ரமேஷ் குழந்தைவேலு, அருணாசலம், தர்ம ராஜ்ஜியம் ஸ்ரீராம், அகிலன், இளவரசன்,
விக்ணேஷ், தேனை பார்வை சேகர், சூர்யா, நீதியின் நுண்ணறிவு சாம்சன் செல்வகுமார், கணேச பாண்டி, சண்முகம், ஜேம்ஸ், சுபாஷ், நீதியின் தீர்ப்பு ருக்மணி பாபு, பேனா முள் ஞான்ராஜ், கதிர்வேல், திராவிட உதயம் இணை ஆசிரியர் இசக்கி பாண்டியன், நிருபர்கள் தருண் ராஜ், பொருட்செல்வன், சஞ்சய் சாலமோன், மண்ணின் குரல் சதக், செல்வம், டாக்டர் ஜெயராமன், பாலு, தினேஷ், போட்டோ சரவணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.