ஒட்டங்காடு 112 கிராம நிர்வாக அலுவலகத்தில் பல ஆண்டுகளாக கிராம கணக்குகள் இல்லாமல் இருந்து நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் சென்ற மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதை உடனடியாக பரிந்துரை செய்து நான்கு நாட்களில் செயல்படுத்திய தஞ்சை மாவட்ட நில அளவை பிரிவு துணை ஆணையர் தேவராஜன் அவர்களுக்கு ஒட்டங்காடு கிராம மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.