19.03.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை சந்தித்து பத்திரிகையாளர்கள் நலன் குறித்த 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக மனு வழங்கப்பட்டது..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் நமது நகரம் ஆசிரியர் சரவணன், பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், சென்னை தகவல் ஆசிரியர் சுலைமான், பேனாமுள் ஞானராஜ், வெற்றியுகம் புகழேந்தி, ராஜ கர்ஜனை செய்தி ஆசிரியர் பிந்து, கிரிதரன், மண்ணின் குரல் விக்னேஷ் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டனர்.