தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம் 29/5/2022 அன்று காலை ஆதி பார்டி ஹால் (அம்பத்தூர்) இல் 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெற்று முடிந்தது.
நிகழ்ச்சியில் திருமதி N.நவமணி வழக்கறிஞர் (தேர்தல் அதிகாரி) அவர்களால் பதவிபிரமாணம் செய்து வைக்கப்பட்ட நபர்கள் பின்வருமாறு
- K.பாஸ்கரன், மாநில தலைவர்
- M.V. கோவிந்தராஜன், மாநில பொது செயலாளர்
- S. சையத் உசேன், மாநில பொருளாளர்
இக் கூட்டத்தில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் திரு S.N. ரவிகுமார் வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டார். மாநில மாவட்ட நிர்வாகிகள் செயற்குழுஉறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பித்தனர். கூட்டம் இனிதே நிறைவடைந்தது.