தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நாடிமுத்து மற்றும் மணிகண்டனுக்கு 25 வருடம் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.3,00,000/- அபராதமும் தண்டனையாக தஞ்சாவூர் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் விதித்த உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் புலன் விசாரணை அதிகாரி திருமதி.ஜெயா மற்றும் திருமதி. உஷா ஆகியோர் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.