தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் திருவிடை மருதூர் உட்கோட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு, பதுங்கி இருந்த கண்மணி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த சுமார் 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளி மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.