தஞ்சாவூர் மாவட்டம் நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, காவல் உதவி ஆய்வாளர் திரு. அருள்குமார் அவர்கள் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.