தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சி 01.03.2023ம் தேதி துவங்கியது, இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்புரை வழங்கினார், மேலும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி சிறப்புரை வழங்கினார்.