டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி நேர வேலை என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதற்கு பதில் அளித்தால் youtubeல் like/subscribe செய்தாலே பணம் தருகிறோம் என்பார்கள். அவர்கள் கேட்கும் விவரங்களை கொடுத்த பின்னர் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் பறிபோகும். பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம்.