திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சாமிநாதன் இ,கா,ப., அவர்கள் உடுமலை கலை மற்றும் அறிவியல் அரசு கலை கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.