26.06.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.க்ஷி.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துக் கூறி பள்ளி, கல்லூரி மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து துண்டு பிரசுரம் மூலம் போதைப்பொருளுக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.