தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஸ்ரீ மணிகண்டா திருமண மண்டபத்தில் நீதியின் நுன்னறிவு புலனாய்வு இதழ் ஆசிரியர் ஆர்.சிவகுமார் இல்ல காதணி விழா நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் சி.சுபாஷ்சந்திரபோஸ், தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சரவணன், மக்கள் சட்ட உரிமைகள் கழக விவசயஅணி மாநில துணை அமைப்பாளர் வேத.குஞ்சருளன், தந்தி டிவி நீலகண்டன், மற்றும் நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் சென்னை, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, வேதாரணியம், சீர்காழி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நிருபர்கள், தேனை பார்வை ஆசிரியர் சரண், மக்கள்யுகம் ஆசிரியர் சிவா, நிருபர் காண்முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழா செல்வங்களை வாழ்த்தினார்.