தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் அவர்கள் இந்தியக் குடிமைப்பணி IFS (இந்திய வன அலுவலர்) தேர்வில் வெற்றி பெற்று வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் எனக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி எனத் தெரிவித்தார்.