தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் 01.08.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.