மதுரை தேனி மெயின் ரோடு, முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன். இ.கா.ப., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உடன் போக்குவரத்து துணை ஆணையர் திருமதி. வனிதா, போக்குவரத்து உதவி ஆணையர் திரு. இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி ஆகியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.